Share it if you like it
தோல்வியடைந்த தி.மு.க அரசு மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்த், சொல்லை சொல்ல மாட்டோம் என்று தொடர்ந்து மக்களிடம் பிரிவினையை தூண்டும் விதமாக பேசி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் மத்திய அமைச்சராக பதிவி ஏற்கும் பொழுது கொங்கு நாடு என்று குறிப்பிட்டதற்கு தி.மு.க தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது கொங்கு நாடு விவகாரம் சூடு பிடித்துள்ளது.
- தனி யூனியன் பிரதேசமாகிறது, தமிழக மேற்கு மண்டலம்.
- தி.மு.க.,வின் மோதல் போக்கால் மத்திய அரசு கோபம்.
- ஸ்டாலின் அரசுக்கு ‘விளையாட்டு’ காட்ட பலே திட்டம் என்று தினமலர் செய்தி வெளியிட்டு உள்ளது.
Share it if you like it