Share it if you like it
11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிட்ட ’செந்தில் பாலாஜி’ கூறிய பொன்மொழி.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மணல் அள்ளுவதற்கு நேரம் குறித்த விடியல் அரசு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மட்டும் தேதியை மறந்தது எப்படி ? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it