Share it if you like it
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தாளை அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தலைவர்கள், தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதி ஒரு ஊழலின் தந்தை என்னும் ஹேஷ் டேக் தற்பொழுது டுவிட்டரில் வைரலாகி வரும் நிலையில். தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசிய காணொளியை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
#HBDFatherOfCorruption pic.twitter.com/8eIdpQ0ONT
— ༆தங்கமகன்᭄💯࿐ (@ARUNROSE100) June 3, 2021

Share it if you like it