ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கொண்ட (டீ சர்ட்டை) உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் ஆதரவாளர்கள் அணிந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிரிவினையை தூண்டும் விதமாக செயல்பட்டதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்ற பொழுது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக, வழிநெடுகிலும் போஸ்டர் மற்றும் தி.மு.க கொடி ஏந்தி கோஷம் எழுப்ப ஹிந்தி பேசும் ஆட்களை அமர்த்தியதாக பலர் கருத்து கூறி வரும் நிலையில். அது குறித்த புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களில் இருந்து #welcome ஸ்டாலின் என்னும் ஹேஷ் டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய டெல்லி விசிட்..#GoBack2Modi pic.twitter.com/PFyb2vTjND
— Rangamannar (@rangamannarji) June 17, 2021
டெல்லியில் மாஸ் காட்டிய போது யாரோ பரிதாபங்கள்……. pic.twitter.com/nSk3DzSBOH
— Sk Palanikumar Yadav🇮🇳🚩 (@p_nikumar) June 17, 2021
இன்று டெல்லியில் சம்பவம் 🔥 pic.twitter.com/84R7aWntnX
— 😇 (@Nallavan6666) June 17, 2021
😂😂😂கருப்பு சட்டைக்காரர் டெல்லியில் காவியை சந்தித்த போது… Credits : @Dr_Strange2021 pic.twitter.com/aMq6Cikn78
— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) June 17, 2021