கண்டேன் அழகிய மழையை : இதயத்தை காணவில்லை : அது தொலைந்தும் நான் தேடவில்லை !

கண்டேன் அழகிய மழையை : இதயத்தை காணவில்லை : அது தொலைந்தும் நான் தேடவில்லை !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24.05.2024 காலை 0830 மணி முதல் 25.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மயிலாடி (கன்னியாகுமரி) 10;
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 9;
ஆனைக்கிடங்கு, பாலமோர், தக்கலை (கன்னியாகுமரி), பெரியார் (தேனி) தலா 8;
நாலுமுக்கு, ஊத்து (திருநெல்வேலி), கொட்டாரம், நாகர்கோவில், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 7;
முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) 6;
காக்காச்சி, பாபநாசம் (திருநெல்வேலி), களியல், அடையாமடை, பேச்சிப்பாறை, சிவலோகம் (சித்தர் II), சித்தர்-I, பூதப்பாண்டி, கொளச்சல், திருப்பதிசாரம் AWS குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 5;
கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), குழித்துறை, கன்னிமார், முக்கடல் அணை (கன்னியாகுமரி), வால்பாறை PTO, வால்பாறை PAP (கோவை) தலா 4;
தேக்கடி (தேனி), தேவகோட்டை (சிவகங்கை), அடவிநயினார்கோயில் அணை, சிவகிரி, கருப்பாநதி அணை, தென்காசி (தென்காசி), அம்பாசமுத்திரம், சேர்வலார் அணை, மாஞ்சோலை, மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சின்னக்கல்லார், உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம் AWS (கோவை), பரமத்திவேலூர் (நாமக்கல்) தலா 3;
க.பரமத்தி, கரூர், ஆனைப்பாளையம், அரவக்குறிச்சி (கரூர்), சேதுபாஸ்கர்அக்ரிகல்லூரி AWS (சிவகங்கை), குண்டாறு அணை, சங்கரன்கோவில், ஆயிக்குடி, தென்காசி_AWS (தென்காசி), நம்பியார் அணை, கன்னடியான் அணைக்கட்டு, இராதாபுரம் (திருநெல்வேலி), இரணியல், திற்பரப்பு, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்வை (கன்னியாகுமரி), சின்கோனா, சோலையார், வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), நாமக்கல் (நாமக்கல்) தலா 2; கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), மாயனூர் (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), கூடலூர் (தேனி), காரியாபட்டி, பிலவாக்கல்பெரியார் அணை, சிவகாசி (விருதுநகர்), அறந்தாங்கி, கிளானிலை, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சிவகங்கை பொதுப்பணித்துறை பயணியர் மாளிகை, சிவகங்கை, இளைய்யான்குடி, காரைக்குடி (சிவங்கை), இராமநதி அணைப் பிரிவு, செங்கோட்டை, கடனா அணை (தென்காசி), நாங்குநேரி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, போடிநாயக்கனூர் (திருநெல்வேலி), கடம்பூர், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், கோவில்பட்டி (தூத்துக்குடி), எமரால்டு (நீலகிரி), ஆளியாறு, பொள்ளாச்சி (கோவை), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஆத்தூர், TNAU Cri ஏத்தாப்பூர் (சேலம்), புதுச்சத்திரம், இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல்_AMFU AWS (நாமக்கல்) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *