விடியல் கிடைக்கும் என்று தி.மு.கவை நம்பிய எங்களுக்கு இன்று வரை துயரமே அதிகமாகி கொண்டு வருகிறது என்று வெளிப்படையாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில். கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில். தடுப்பூசி போடும் மையத்தில் சரவணம்பட்டி, தி.மு.க பொறுப்பாளர் அருள்குமார். மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு போடப்படும். தடுப்பூசிக்கான டோக்கனை நான் தான் தருவேன் எனவும் யாருகிட்ட வேண்டுமானால் புகார் அளித்தாலும் பயமில்லை ௭ன கூறியுள்ளார்.
டோக்கன் வழங்குவதில் இவ்வளவு கெடுபிடி காட்டும் இவர்கள். பொதுமக்களுக்கு நாங்களும் ஊசி போடுவோம் என்று நாளை கிளம்பி வந்தால். தமிழகத்தின் நிலை என்னவாகும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி போடும் மையத்தில் சரவணம்பட்டி #DMK பொறுப்பாளர் ௮ருள்குமார் மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான டோக்கனை நான் தான் தருவேன் ௭ன்றும் யாருகிட்ட புகார் ௮ளித்தாலும் பயமில்லை ௭ன தகராறு. #DMKAtrocities #விடியலோவிடியல் pic.twitter.com/kXSm76nKMz
— SG Suryah (@SuryahSG) June 3, 2021