லாரி ஏத்தி கொன்னுடுவேன் அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கழக கண்மணி..!

லாரி ஏத்தி கொன்னுடுவேன் அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கழக கண்மணி..!

Share it if you like it

11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிட்ட ’செந்தில் பாலாஜி’ கூறிய பொன்மொழியை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மணல் அள்ளுவதற்கு நேரம் குறித்த விடியல் அரசின் சாதனையை இன்று வரை மக்கள் பாராட்டி வரும் நிலையில். திருட்டு மணல் அள்ளும் விவகாரத்தில் சர்வேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of 2 people and text

 


Share it if you like it