ஹிந்துக்கள் என்றால் உடனே பாயும் தி.மு.க அரசு..! கிறிஸ்தவ பாதிரியாருக்கு எதிராக பாயுமா?

ஹிந்துக்கள் என்றால் உடனே பாயும் தி.மு.க அரசு..! கிறிஸ்தவ பாதிரியாருக்கு எதிராக பாயுமா?

Share it if you like it

ஹிந்து மத தலைவர்கள் ஏதேனும் கருத்து தெரிவித்தால். உடனே அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் இரு சமூகங்கள் இடையே  மோதல்கள் ஏற்படும் வண்ணம், மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியார் பேசியதற்கு அவர் மீது எப்பொழுது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும், சட்டம் தன் கடமையை செய்யுமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it