தமிழ்நாடு எனும் பெயர் வேண்டாம் எனில் இவரின் பெயரை வைப்போம் வி.சி.க செய்தித் தொடர்பாளர் கருத்து..!

தமிழ்நாடு எனும் பெயர் வேண்டாம் எனில் இவரின் பெயரை வைப்போம் வி.சி.க செய்தித் தொடர்பாளர் கருத்து..!

Share it if you like it

வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் மீது. ஆண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில். தமிழ்நாடு எனும் பெயர் வேண்டாம் எனில் பெரியார் நாடு என பெயரிடுவோம் என்று கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் தங்கள் எண்ணங்களை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

  • பெரியார் நாடு அண்ணா நாடு கலைஞர் நாடு இப்படி எதுனாலும் வச்சுக்க கால்டுவெல் தந்த உங்க திராவிட நாட்டுக்கு!!! சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட எங்கள் தமிழ் மண்ணுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என  நாங்கள் தான் தீர்மானிப்போம்!!!
  • ஒரு வேலையாவதும் உழைத்து உண்ணுங்களே பகுத்தறிவு பண்ணாடைகளே ஓசி சோறு இப்படி எல்லாம் சிந்திக்க தூண்டும் ஆண்கள் மீதே ஆசை கொள்ளும் அசுத்தமே தள்ளி நில்லு.
  • உங்க வீட்டுக்கு வேணும்னா பெரியார் வீடு என்று பெயர் வச்சிக்கடா.
  • யாரு அந்த போலி விருது பெரியானா ? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் தானே ? இந்திய தேசத்தின் சுதந்திர தினத்தை அவமதித்த ஆளா ? இந்திய அரசியலமைப்பு எரித்தவனா ? மகளை திருமணம் செய்தவனா ? திராவிட நாடு வேண்டும் என்று முகமது அலி ஜின்னாவிடம் ஆதரவெல்லாம் கேட்டானே அவனா‌?

 


Share it if you like it