தமிழக முதல்வர் ஸ்டாலினை ஒரு பொருட்டாக துளியும் மதிக்காமல் தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கழக முன்னோடிகள் இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது குறித்த செய்திகள், காணொளிகள், மக்கள் பார்வைக்கு தினம் தினம் வந்த வண்ணம் உள்ளது என்பது நிதர்சனம். .
இந்நிலையில் தி.மு.கவை சேர்ந்த கழக முன்னோடிகள் சிலர் தங்களுக்கு பிடிக்காத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறை ஆய்வாளர் மிரட்டல் கொடுக்கும் வகையிலும், அவரது பணியினை செய்ய விடாமல் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் வகையில் வாக்கு வாதம் செய்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமுகவினர் காவல் ஆய்வாளரை மிரட்டி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்#NewsJ #Newsnow #DMK #TNPolice #Tamilnadu #Crimenews #DMKatrocities https://t.co/2rjBJ8UNyv
— NewsJ (@NewsJTamil) May 28, 2021