Share it if you like it
கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் ஸ்டிக்கர் அரசு. தொற்று நோயில் இறந்தவரின் உடல் வேண்டும் என்றால். லஞ்சம் கொடு என்று அதிகாரிகள் கேட்ட சம்பவம். தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோவத்தையும், ஏற்படுத்தியுள்ளது. இது தான் விடியல் அரசா என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1399254545822216200
Share it if you like it