திமுக துவங்கிய நாள் முதல் இன்று வரை ஹிந்துமதத்தை அவமதிப்பதையும் ஹிந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயலிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திமுக தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் ஹிந்து மத அடையாளமான விபூதியை அவமதித்து, குழந்தைகளை மூளை சலவை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“விபூதி சானியில் செய்வது என்றும் இனிமேல் விபூதியை உண்பீர்களா என குழந்தைகளை பார்த்து கேட்டு. அவர்கள் அப்பொழுதும் நங்கள் உண்போம் என கூறிய பின்… நாமும் சாணியை ஒரு முறை நக்கி பார்க்க வேண்டும் என கூறி அவையோரை அருவருக்க வைத்தார் இமான் அண்ணாச்சி”. இப்படி நீகழ்ச்சி என்ற பெயரில் திட்டமிட்ட நாடகங்களை அரங்கேற்றி ஹிந்து நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல் வாடிக்கை ஆகிவிட்டது என பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
Had some respect for this guy but he proves unworth for it