Share it if you like it
பாரதப் பிரதமர் மோடியின் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு.. கோடிக்கணக்கான மக்களின் எண்ணம் தற்பொழுது நிறைவேறியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.. ராமர் கோயில் கட்டும் பணி தற்பொழுது வேகமாக நடைபெற்று வரும் நிலையில்…. அரசுப் பணத்தில் ராமர் ஆலயம் கட்டப்படாது என்று ராம ஜென்ம பூமி தீர்த் க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்ரத் ராய் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) December 15, 2020
Share it if you like it