Share it if you like it
தமிழகத்திற்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அண்மையில் வழங்கியதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
T N Health Min thanks our Hon PM Shri @narendramodi ji for allocating 19 lakh extra vaccines over & above the allotted vaccines to T N last month.
He also says there is no vaccine shortage with the state getting 2.39 Cr+ doses till now & 16 lakh doses in hand! @mansukhmandviya pic.twitter.com/JfKzwlC1hF— K.Annamalai (@annamalai_k) August 9, 2021
Share it if you like it