லடாக் ; கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது. தேசிய கொடி நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தளபதி நரவானே பங்கேற்கின்றனர்.
#WATCH World's largest Khadi national flag installed in Leh town, inaugurated by Ladakh Lieutenant Governor RK Mathur