உலக தலைவர் பிரதமர் மோடியின் எழுச்சியையும், இந்தியாவின் வளர்ச்சியையும், பிடிக்காத பிரபல நியார்க் டைம்ஸ் பத்திரிக்கை, பிரதமர் குறித்து அவதூறு பரப்ப, எழுத, இந்தியாவில் ஆட்களை தேடுவதாக பிரபல ஊடகம் வியான் அண்மையில் பகீர் தகவலை வெளியிட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில்.
இந்திய பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா, சீனாவிற்கு நமது இராணுவ நடமாட்டங்கள் குறித்த தகவல்களை சீனாவிடம் தந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Gravitas | The New York Times (@nytimes) is looking for a correspondent in India. The person must be anti-establishment, anti-PM @narendramodi, must paint India in a bad light in every story. The job description reads like an op-ed, names PM Modi. @palkisu calls out NYT. pic.twitter.com/IR8M9rMAls
— WION (@WIONews) July 2, 2021