பாரதப் பிரதமர் மோடி இரங்கல்..!

பாரதப் பிரதமர் மோடி இரங்கல்..!

Share it if you like it

பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவையும். அறிவுபூர்வமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. படத்திலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி. என்று தனது இரங்கல் அறிக்கையில் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it