சொன்னதை செய்த பாரதப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பார்களா தோழர்கள்?

சொன்னதை செய்த பாரதப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பார்களா தோழர்கள்?

Share it if you like it

பல ஏழை நாடுகள் மற்றும் நமது அண்டை நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கியது. மேலும் வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க வரிசையில் நின்று கொண்டு இருக்கும் சமயத்தில்.

வி.சி.க-வின் ஆபாச பேச்சாளர் திருமாளவன் மற்றும் தயாநிதி மாறன் போன்றவர்கள் கொரோனா தடுப்பு மருந்தும், பாரதப் பிரதமர் மோடி ஏன்? கொரோனா தடுப்பு மருந்து போட்டு கொள்ளவில்லை என்று தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பாரதப் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டார்.. இப்பொழுது மேற்கூறி நபர்கள் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்களா? என்று நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.

May be an image of 3 people and text that says 'மீடியான் வெள்ளையன் வெளியேறினால் நம் மக்களால் குண்டுசி கூட செய்ய முடியாது அண்ணாதுரை இந்திய தடுப்பூசியை பெற 25 நாடுகள் வரிசையில் நிற்கின்றன ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சர்'

அமெரிக்காவை பின்பற்றும் பிரதமர் மோடி அமெரிக்க தலைவர்களை போல ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

தேஜஸ்வி சூர்யா:

தயாநிதி மாறன் அவர்கள் தடுப்பூசியின் மீதான நம்பகத்தன்மையை பற்றி கிண்டலாக கேள்வி கேட்டார். ஏன் பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கேட்டார்.

இதுவே பழைய இந்தியாவாக இருந்தால் தயாநிதி மாறன் அவரின் தாத்தா, பாட்டி, குடும்ப உறுப்பினர்களான ஸ்டாலின், உதயநிதி, ஆகியோர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும்..

ஆனால் இது புதிய இந்தியா மருத்துவர்கள், தூய்மைபணியாளர்களுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டிற்காக போராடுபவர்களுக்கும், மக்களின் பாதுகாவலர்களுக்குமே இங்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தக்க பதிலடி கொடுத்து இருந்தார்…


Share it if you like it