Share it if you like it
என்.சி.சி அணி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..
- நாடு முமுவதும் ஒரு லட்சம் என்சிசி மாணவ, மாணவிகளுக்கு ராணுவத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும் எனவும்..
- எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Addressing the NCC Rally. Watch. https://t.co/NZM0oegqGm
— Narendra Modi (@narendramodi) January 28, 2021
Share it if you like it