Share it if you like it
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம். எல்.ஏ-க்கள் துணை சபாநாயகர் தர்மே கெளடாவை அவமதிப்பு செய்த சம்பவம்.. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. இந்நிலையில் சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது…
கர்நாடகா சட்டபேரவை மேலவையில் டிசம்பர் 15-ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களால் கைகலப்பு செய்து அவமானப்படுத்தப்பட்ட துணை சபாநாயகர் தர்மே கெளடா தனக்கு ஏற்பட்ட அதீத மன உளைச்சலால் தற்கொலை செய்துள்ளார். இந்த கேடுகெட்ட செயலை செய்த காங்கிரஸ் கட்சியும் அதன் மேலவை உறுப்பினர்களுமே இதற்கு காரணம். pic.twitter.com/DFV1dTXh2U
— SG Suryah (@SuryahSG) December 29, 2020
Share it if you like it