நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு வேட்டு வைக்க முயல்கிறாரா சிரிப்பு நடிகர் உதயநிதி ஸ்டாலின்..?

0
4432
நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு வேட்டு வைக்க முயல்கிறாரா சிரிப்பு நடிகர் உதயநிதி ஸ்டாலின்..?

நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் சென்று உள்ளார். இதனை தி.மு.க-வின் ஆதரவு பெற்ற ஊடகங்கள், நெறியாளர் செந்தில், விக்ரமன், தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் உதயநிதி ஸ்டாலின், உட்பட பலர் தங்களின் வசதிக்காக அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றனர்.

இதனை தொடர்ந்து விஜய் தரப்பில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

வாக்குச்சாவடி வீட்டிற்கு அருகே உள்ளது என்பதால் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் வேறு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து நடிகர் வடிவேலு தனது சினிமா  எதிர்காலத்தை இழந்து ரத்த கண்ணீர், வடித்து வருவது போல பிரபல நடிகர் விஜய்யும் தனது சினிமா எதிர்காலத்தை, இழக்க வேண்டும் என்று தி.மு.க.,வின் ஆபாச பேச்சாளர் உதயநிதி விரும்புகிறாரா? என்று அவரின் ரசிகளர் தங்களின் கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here