கம்யூனிஸ ஆட்சி உள்ள நாடுகளில் கியூபாவும் ஒன்று, கடும் உணவுப் பஞ்சம் காரணமாக பொதுமக்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷம் எழுப்பி வீதியில் இறங்கியுள்ளனர்.
மக்கள், ‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’, “நாங்கள் பயப்படவில்லை!” “சுதந்திரம்! சுதந்திரம்! ” என கோஷமிடும் காணொளிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போராட்டத்தில் இறங்கி இருப்பதன் மூலம், மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ், மூன்றாவது அலை, மருந்துகள், உணவு பஞ்சமே, இந்த மோசமான நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எதற்கெடுத்தாலும் மோடி அரசு, பா.ஜ.க அரசு குறித்து, கருத்து தெரிவிக்கும் சுந்தரவள்ளி அவர்கள் கியூப மக்களுக்கு குரல் கொடுப்பாரா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Cubans Take to the Streets in Several Cities https://t.co/mygddPuhPt https://t.co/YtYhNtEF10 pic.twitter.com/AlussLLQsZ
— SG Suryah (@SuryahSG) July 12, 2021
Here come the Communist repression squads in #Cuba
Still largely being ignored so far by US corporate media outlets. pic.twitter.com/ldprYCmk46
— Marco Rubio (@marcorubio) July 11, 2021
Spontaneous street protests breaking out in several cities in #Cuba right now with chants of #NoTenemosMiedo (We Are Not Afraid)
Frustration with the dictatorships incompetence,greed & repression is mounting rapidly pic.twitter.com/eSAr8Xrxpf
— Marco Rubio (@marcorubio) July 11, 2021
https://twitter.com/CBSMiami/status/1414468418003251201