சீமான் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ரஞ்சித் மூலம் ’ஸ்கெட்ச்’ போடுகிறதா தி.மு.க?  

சீமான் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ரஞ்சித் மூலம் ’ஸ்கெட்ச்’ போடுகிறதா தி.மு.க?  

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் ரஞ்சித் உதயநிதி ஸ்டாலின் ஆதரவில் நீலம் என்னும் பெயரில் தனி கட்சி தொடங்குவதாகவும் அதற்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தர உள்ளதாக இப்பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் சமயங்களில் நாம் தமிழர் கட்சி கணிசமான ஓட்டுக்களை பிரிப்பதால் தி.மு.க-வின் வெற்றிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே சீமானின் ஒட்டு வங்கியை மட்டுபடுத்த இயக்குனர் ரஞ்சித் பயன்படுவார் என்று தி.மு.க கருதுவதாக இச்செய்தி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில்வர் ஸ்பூன் சில்பா குமார் மாதிரி இப்பொழுது தான் அண்ணன் மெல்ல, மெல்ல, சொத்து சேர்த்து வருகிறார். இது தி.மு.க-விற்கு பிடிக்கவில்லையா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it