Share it if you like it
கல்வி ஆலோசகர்கள், கல்வி நிபுணர்கள், வல்லுனர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், என்று பலரின் ஆலோசனையை பெற்று மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விற்கு ஆதரவாக இருந்து வரும் இச்சமயத்தில். நீட் தேர்வு குறித்து ஒரு பொய்யான பிம்பத்தை அரசியல்வாதிகள், சில திரைப் பிரபலங்கள், மக்களிடம் உருவாக்கி வருகின்றனர் என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் மாணவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று மறைமுகமாக தனது ரசிகர்களை நீட் தேர்விற்கு எதிராக நடிகர் சூர்யா தூண்டி விடுகிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it