மக்கள் உயிருடன் விளையாடுகிறதா தோல்வி அடைந்த தி.மு.க அரசு? 

மக்கள் உயிருடன் விளையாடுகிறதா தோல்வி அடைந்த தி.மு.க அரசு? 

Share it if you like it

கொரோனா தொற்றை தடுக்க வேண்டிய தமிழக அரசு. தற்பொழுது விளம்பரத்தை விரும்பும் அரசாக மாறியுள்ளதோ, என்னும் சந்தேகம் தற்பொழுது மக்கள் மத்தியில் எழ துவங்கியுள்ளது.

தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அண்மையில் அறிவித்து இருந்தார்.

Image

ரிலையன்ஸ் செய்த சேவைக்கு தி.மு.க, ஸ்டிக்கர் ஒட்டி அதில் விளம்பரம் தேடியதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

நேற்றைய தினம் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள். 37,15,536 நபர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில், நேரடியாக சுமார் 751 கோடி ரூபாய் பணத்தை, மோடி அரசு (PM Kisan Samman Nidhi ) வழங்கியுள்ளது. Transfer மூலம் நேரடியாக பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த கூடிய வாய்ப்பு மிக அதிகம் தற்பொழுது உள்ளது.

இச்சூழ்நிலையில் ரேஷன் கடையில் தான் 2,000 ரூபாய் பணத்தை விநியோகம் செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு நினைப்பது ஏன்? வெறும்  விளம்பரத்திற்காக மக்கள் உயிருடன் விளையாடுகிறதா? என்று கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும். படுதோல்வியடைந்த தி.மு.க அரசு என்று பலர் தங்களின் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Image

Image
முதல்படம் – 5000 எண்ணிக்கையின் போது – சமூக இடைவெளி.. இரண்டாம் படம் – 32,000 எண்ணிக்கையின் போது – தொடர் தலைவலி..

Image

Image

பணத்தை வாங்க ரேஷன் கடையில் தள்ளுமுள்ளு

Share it if you like it