Share it if you like it
தமிழகத்தை சேர்ந்தவரும் ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ உயர் அதிகாரியுமான கர்னல் தியாகராஜன் டெல்லி கலவரம் குறித்து பகீர் தகவலை தினமலர் இணையதள ஊடகத்திற்கு தெரிவித்து உள்ளார்..
- பல நாடுகளில் இருந்து விவசாய போராட்டத்திற்கு பணம் வந்துள்ளது..
- காலிஸ்தான், ஜ.எஸ்.ஜ.எஸ், பயங்கரவாதிகள் குறித்தும் இக்காணொளியில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
துப்பாக்கி சூட்டை எதிர்பார்த்தே போராட்டம் நடந்தது | கர்னல் தியாகராஜன் https://t.co/4IcRJr7s8X
— Dinamalar (@dinamalarweb) January 29, 2021
Share it if you like it