கேள்வி கேட்ட ’ஜாக் மா’ அடையாளம் தெரியாமல் செய்த ஜின்பிங் அரசு…!

கேள்வி கேட்ட ’ஜாக் மா’ அடையாளம் தெரியாமல் செய்த ஜின்பிங் அரசு…!

Share it if you like it

கொரோனா தொற்றை உலக நாடுகளுக்கு வழங்கியது மட்டுமில்லாமல்…. 21 நாடுகளுடன் எல்லையில் இன்று வரை பிரச்சனை செய்து வருகிறது சீனா..

ஜின்பிங் அடாவடி தனத்தால் சீன தொழில் நிறுவனங்கள் தற்பொழுது கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.. பல்லாயிர கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்..

இதன் தொடர்ச்சியாக சீன அரசிற்கு எதிராக குரல் கொடுத்த பிரபல அலிபாபா நிறுவனத்தை நடத்தி வரும் ’ஜாக் மா’ கடந்த இரு மாதங்களாக காணமல் போய் இருப்பது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

சீனாவில் எழுத்துரிமை, பேச்சு உரிமை, கருத்து உரிமை, எதுவும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மை… அரசுக்கு எதிராக யாரவது கேள்வி எழுப்பினால் ஒன்று கொல்லப்படுவர் அல்லது மாயம் ஆகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தியாவில் உள்ள சீன கைகூலி ஊடகங்கள், சில்லறை நபர்கள், தி.க, திமுக, வி.சி.க, மே 17, நாம் தமிழர் கட்சி போராளிகள், மேற்கூறிய நபர்கள் இது குறித்து வாய் திறக்காமல் மோடி மந்திரம் ஜெபித்து வருகின்றனர் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it