Share it if you like it
“கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல” என ஆந்திர முதல்வர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தில், ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார் ;
மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும், மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல அரசியல். சினிமாவில், இருப்பதுபோல ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெகனின் அறிவுரை மந்திரகோல் முதல்வர் ஸ்டாலினுக்கு பக்காவாக பொருந்துகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Share it if you like it