தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம மக்கள் சபை கூட்டத்தில் உரையாற்றி கொண்டு இருக்கும் பொழுது பெண்மணி ஒருவர் திடீர் என்று தி.மு.க தலைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார்…
இதனை அடுத்து காவல்துறை அவரை கைது செய்து அழைத்து செல்லும் வழியில். தி.மு.க தொண்டர்கள் அப்பெண்மணியிடம் தனது வீரத்தை காட்டியுள்ளனர்.. இதுவே பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்தால் மெழுவர்த்தியுடன் கிளம்பி இருப்பார் பெண் போராளி கனிமொழி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
திமுகவின் அராஜகம்… இவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் நாடே நாசம். pic.twitter.com/AzjRpHOeUY
— Mohana (@sermohan) January 2, 2021
உதயநிதியை விட பல மடங்கு அரசியல் அனுபவம் உள்ள பூங்கோதை ஆலடி அருணாவை காலில் விழவைத்து அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய ஒரு குடும்ப ஆதிக்கம் அந்த அருவறுப்பு ஏதுமின்றி அதே நாளில் உதயநிதியின் பிரச்சார பயணத்தை அறிவிக்கிறது என்றால் என்ன வகையான சைக்கோ மனநிலை கொண்ட குடும்பம் அது.. pic.twitter.com/GhYjG8uvxY
— Madan Ravichandran (@MadanRavichand4) November 19, 2020
ஒரு பெண் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முதுகெலும்பு இல்லாத தலைவர், ஒரு பெண்ணை கண்ணியமாக நடந்த தெரியாத தொண்டர் படை. திமுக தமிழகத்தின் அவமானம்.@AIADMKOfficial@arivalayam @mkstalin#திமுககேடுதரும் #திமுக_வேணாம்_போடா pic.twitter.com/RtFKNAMPek
— Kovai Sathyan (@KovaiSathyan) January 2, 2021