தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும் போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.. இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் உட்பட நெட்டிசன்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை:கனிமொழி.
பாஜகவிடமும் யாரும் கேட்கவில்லை.ஆனால் வாஜ்பாய் எதிர்த்தார்.ஜனா கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடுத்தார்.அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த நீங்கள் எதிர்க்காததோடு, வழக்கும் நீர்த்து போக காரணமாய் இருந்தீர்கள்
— Narayanan Thirupathy (@Narayanan3) January 23, 2021
போதும் உங்க நாடகம். நாங்க பாவம், உழைத்து சாப்பிடுங்கள்
— 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙤𝙚𝙩𝙝𝙞𝙘𝙖𝙡 𝘽𝙚𝙞𝙣𝙜©️™ (@followtoknowme) January 23, 2021
மத்த நேரமெல்லாம் பகுத்தறிவு பேசிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் எப்படி கொஞ்சம் கூட கூச்ச படாம குங்குமம் வெச்சிக்கிறாங்களோ
— Damuloga seshadhri (@Karyakartadamu) January 23, 2021
உன்னிடம் கேட்க்க வில்லை ஒப்பன் கட்டுமரம் ஆட்ச்சியை தக்கவைக்க இந்திராவிடம் மன்டியிட்டு கொடுத்தான் அப்போ உன்னிடம் கேட்டான இல்ல உங்க ஆத்தாகேட்டானா என்று ஒப்பனை எழுப்பிகேள்
— sribalajipriya (@sribalajipriya) January 23, 2021