தி.மு.க தலைவரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர்..!

தி.மு.க தலைவரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர்..!

Share it if you like it

ஸ்டாலினுக்கு பிறகு தி.மு.க-வில் தாம் தான் இருக்க வேண்டும் என்று மன கோட்டை கட்டிய கனிமொழிக்கு.. உதயநிதியின் வருகை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி.. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் போன்றவர்களை ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக மறைமுகமாக தூண்டி விடுவதாக  அரசியல் நோக்கர்கள் முதல் நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதியை மயிறு என்று மிக கடுமையாக விமர்சனம் செய்த கனிமொழி ஆதரவாளர் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை மூட்றா என்று அருவருக்க தக்க வகையில் பேசி இருப்பதற்கு உடன் பிறப்புக்கள் சவுக்கு சங்கரை வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Kumaran on Twitter: "உதயநிதியா? இவன் யாருடா புதுசா? மொழிப்போர் அறிஞரா? திராவிட போர் வாளா? யார்றா நீ? "உதயநிதி தெரியாது போடா" - சவுக்கு சங்கர் 😂😂… https ...

 


Share it if you like it