Share it if you like it
திமுகவின் தீவிர ஆதரவாளரும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறையை தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடிய நபராக கரு. பழனியப்பன் திகழ்வதாக மக்கள் கருத்து வெளிப்படையாகவே கருத்து கூற ஆரம்பித்து விட்டனர்…
இதன் தொடர்ச்சியாக இளைஞர்களின் எதிர்காலத்தை படுபாதாளத்தில் தள்ளக்கூடிய இது போன்ற டி.வி விவாதங்களை தொடர்ந்து நடத்தி வரும் இவரை போன்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஆறறிவு மனுசன் போல வாழ்வதற்க்குதான் #கல்யாணம் தேவை..!
கட்பாடு இன்றி ஐந்தறிவு மிருகம் போல வாழ்வதற்கு #லிவ்விங்டுகெதர் முறையே போதும்..!
choice is yours @karupalaniappan pic.twitter.com/AWpCLCsONv
— நிழல் 💘 ஓவியன் (@Oviyan_twitz7) January 25, 2021
Share it if you like it