தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களை வைத்து தமிழக மக்கள் மத்தியில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படும் விதமாக நடந்து கொள்ள முயற்சி மேற்கொண்டு உள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
காந்தி சிலை தொடர்பாக கரூர் எம்பி சோதிமணி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திய இடத்திலிருந்து ஒரு விளக்கம் #இந்துவே_விழித்திடு 🔊 pic.twitter.com/2QEWH6HkI1
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) February 21, 2021
#கரூரில்_புதிய_காந்தி_சிலைக்கு_பெருகும்_ஆதரவு 👌🏻❤️👏🏻
நன்றி – #தினத்தந்தி pic.twitter.com/gTwGASLGUf
— Senthil கருவூரான்🇮🇳 (@SenthilSivam83) February 21, 2021
— Jothimani (@jothims) February 20, 2021
நாதாரித்தனம் பன்னாலும் நாசுக்கா பன்னனும்டா என் சிப்சு😂😂😂 – கலைஞர் பொன்மொழிகள் pic.twitter.com/XHGzVfKktZ
— குறுநில மன்னன்😎👑 (@Narenkumar_Ravi) February 19, 2021