தமிழக மக்களிடையே குழப்பத்தையும், பிரிவினையை, தூண்டும் விதமாக, ஒன்றிய அரசு என்று தி.மு.க தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் தி.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், சில்லறை போராளிகள், தொடர்ந்து மறைமுகமாக தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சராக L. முருகன் அவர்கள் அண்மையில் பதவி ஏற்ற பொழுது தனது சுயவிவர குறிப்பில் ’கொங்கு நாடு’ என்று குறிப்பிட்டு இருந்தார். தற்பொழுது இவ்விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் அலறி இருப்பதற்கு ஒன்றியம் என்று விடியல் அரசு கூறிய பொழுது ஏன்? இவர் பொங்கவில்லை என்று நெட்டிசன்கள் பலர் அருணை நலம் விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசு : ஒரே ஒரு முறை கொங்கு நாடுன்னு சொன்னோம். Total ஊ.பி.க்களும் close. pic.twitter.com/3axLLkDQF9
— Mohan Raj (@IammohanrajRaj) July 10, 2021
https://twitter.com/cmdharis82/status/1413740739104624641