Share it if you like it
ஸ்டிக்கர் அரசு மீது தற்பொழுது தமிழக மக்கள் கடும் உஷ்ணத்தில் உள்ளனர் என்பது நிதர்சனம். கொரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில். மிக மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான ஹிந்து ராம் அவர்கள் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக விளம்பர அரசிற்கு 100 / 100 மார்க் அளித்து உள்ளார்.
தமிழக மக்கள் தற்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கூட தெரியாமல் மக்களுக்கு சிரிப்பு காட்டும் அரசிற்கு 100 / 100 மார்க் கொடுப்பது தான் ஊடக அறமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
5 ஆண்டுகள் இப்படி தான்
😂😂🤣🤣🤣 pic.twitter.com/HiD7awdISR
— Rani memes (@memes_rani) June 12, 2021
Share it if you like it