மகிழ்ச்சியோடு பதவி ஏற்றுக்கொண்ட L. முருகன், ஸ்டாலின் பக்கம் திரும்பிய தமிழக போராளிகள்..!

மகிழ்ச்சியோடு பதவி ஏற்றுக்கொண்ட L. முருகன், ஸ்டாலின் பக்கம் திரும்பிய தமிழக போராளிகள்..!

Share it if you like it

மத்திய அரசை இனிமேல் ஒன்றிய அரசு என்று தான் இனி தொடர்ந்து அழைப்போம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்மையில் சட்டசபையில் கூறியிருந்தார். இதற்கு பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை, தி.மு.கவிற்கு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சராக அண்மையில் மகிழ்ச்சியுடன் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் L. முருகன் பொறுப்பேற்கும் பொழுது, ’கொங்கு நாடு’ என்று தனது சுயவிவர குறிப்பில் தெரிவித்து இருந்தார்.

ஒன்றிய அரசு என்று தொடர்ந்து கூறி வந்த தமிழக போராளிகள், ‘கொங்கு நாட்டிற்கு’ பெருகும் ஆதரவினை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்டாலின் பக்கம் தங்களின் முழு கவனத்தையும் திசை திரும்பியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Image

Image


Share it if you like it