Share it if you like it
ராணுவ தலைமை தளபதி நரவானே லடாக் எல்லை விவகாரத்தில் பேசிய பொழுது “சீனாவுடன் இந்தியா உறுதியாக, தன் நிலையில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறது. லடாக் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றால், எல்லையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப் பெற வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. எனினும் இந்த விவகாரத்தில், சீனாதான் முதலில் செயல்பட வேண்டும். எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட பல ஒப்பந்தங்களை, சீன ராணுவம் தன்னிச்சையாக மீறுவது வழக்கமாக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
Share it if you like it