நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவாசயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய கொள்கை ஒன்றினை கொண்டு வருவோம் என்று 2016- ஆம் ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க கூறியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
விவசாயிகளின் நலனை கருதியும் பல விவசாயத்துறையை சார்ந்த வல்லூனர்கள் மற்றும் மத்திய அரசுக்கு கிடைத்த பல ஆலோசனைகள் அடிப்படையில் புதிய வேளாண் சட்டத்தை அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது மோடி தலைமையிலான அரசு.
மத்திய அரசு மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறாமையின், காரணமாக 2016-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதியை மறந்து விட்டு விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் விடியல் அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டத்தை எதிர்க்கும் ..டுபாக்கூர் விவசாயிகளுக்கு சொம்பு தூக்குவோர்..இதைப் பார்க்க வேண்டாம்.. #FarmersWithModi@mafoikprajan@CTR_Nirmalkumar@apmbjp@BJPian2
@YeskayOfficial@GohilaMuthuraj@Thangaraj_BJP@raja3293@ravigarments@srjk22@ssbalu6465pic.twitter.com/ZxcS1o3Cbf https://t.co/oMF7DRYOyl— MANIKANDAPRABHU NAIDU (@MANIKAN24314712) December 18, 2020
வேளாண் சட்டங்கள் உண்மை உலகறியட்டும்..!
Full Video LINK : https://t.co/EHFfdckdVC pic.twitter.com/Lee9qWRXcW— BJYM Tamilnadu (@BJYMinTN) August 28, 2021
The manifesto of @arivalayam in 2016 Page No: 23 & Clause no 24: For people’s eyes. https://t.co/f6SjuEXziB pic.twitter.com/PcauuxZKR7
— Bulls Eye (@sreeramjvc) August 28, 2021