தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்றுள்ள லியோனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக தி.மு.கவின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமனம் செய்தது. மூத்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், உட்பட பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை தமிழக அரசிற்கு தெரிவித்து இருந்தனர்.
அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஸ்டாலின் அவரை நியமனம் செய்தார். இதனை தொடர்ந்து பதவி ஏற்றுக் கொண்ட லியோனி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர்….
"திண்டுக்கல் ஐ லியோனி" pic.twitter.com/rZoC2TU7gN
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) July 7, 2021
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனியின் பார்வையில் பெண்கள் 😱 pic.twitter.com/I39R4B5nUU
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) July 9, 2021
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனியின் பார்வையில் பெண்கள் 😱 pic.twitter.com/I39R4B5nUU
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) July 9, 2021