தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10.06.2024 காலை 0830 மணி முதல் 11.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 7;
தேவாலா (நீலகிரி) 5;
குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 4;
மேல் கூடலூர், நடுவட்டம், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), RSCL-2 கேடார் (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி) தலா 3;
க்ளென்மோர்கன், ஹரிசன் மலையாளம் லிமிடெட், பார்வூட் (நீலகிரி), சோலையார், சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்), ஏலகிரி ஹில் ARG (திருப்பத்தூர்), மண்டலம் 12 மீனம்பாக்கம், மண்டலம் 11 U32 மதுரவாயல், D15 முகலிவாக்கம், மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), திருக்கோவிலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), திருவாரூர் (திருவாரூர்) தலா 2;
பூந்தமல்லி ARG, பூண்டி (திருவள்ளூர்), மீனம்பாக்கம் AWS, YMCA நந்தம் ARG, மண்டலம் 3 U39 அடையாறு, சென்னை விமான நிலையம், மண்டலம் 3 அடையாறு, ஆலந்தூர், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ARG, NIOT_பள்ளிக்கரணை ARG, மண்டலம்1 வளசரவாக்கம், மண்டலம் 4 U41 பெருங்குடி (சென்னை), மேற்குத் தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), SCS மில் திருவெண்ணெய்நாள், RSCL-2 முண்டியம்பாக்கம், BASL முகையூர், BASL மணம்பூண்டி, மரக்காணம், RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர், KCS மில்-1 அரியலூர், BASL வெங்கூர், DSCL திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), பாண்டவையார் தலைப்பு, மன்னார்குடி (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), தஞ்சாவூர், வல்லம், தஞ்சாவூர் PTO, நெய்வாசல் தென்பாதி, ஒரத்தநாடு (தஞ்சாவூர்), அவலாஞ்சி, மேல் பவானி, கோடநாடு (நீலகிரி), வால்பாறை PTO, சின்கோனா, உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS, வால்பாறை PAP (கோவை), டேனிஷ்பேட்டை, தம்மம்பட்டி, சந்தியூர் KVK AWS (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) தலா 1.