கிருஸ்தவர்களை குறிவைக்கும் “லவ் ஜிகாத்” – முரளிதரன் எச்சரிக்கை

கிருஸ்தவர்களை குறிவைக்கும் “லவ் ஜிகாத்” – முரளிதரன் எச்சரிக்கை

Share it if you like it

“லவ் ஜிகாத்” விவகாரத்தை பாஜக எழுப்பவில்லை. ஏற்கனவே சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை அது. மதமாற்றத்தை நோக்கமாக கொண்டு காதலின் பெயரால் நடைபெறக்கூடிய திருமணங்களை பற்றி கிருஸ்தவ சமூகத்தவரிடம் கவலை ஏற்பட்டுள்ளது. பிரதான காட்சிகள் “லவ் ஜிகாத்” குறித்து பேச வேண்டும் என பாஜக, எம்பி, முரளிதரன் கூறியுள்ளார்.


Share it if you like it