சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் பிரதமர் மோடி, பாரத நாடு, மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் ஒவிய கண்காட்சி நடத்திய சம்பவம் அடங்குவதற்குள் அக்கல்லூரியை சேர்ந்த தமிழ் பேராசிரியருக்கு பாலியல் டார்ச்சர் வழங்கிய சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது..
இந்நிலையில் அக்கல்லூரியின் பாதிரியாருக்கு 64.3 லட்சம் அபராதத்தை பெண்கள் ஆணையம் விதித்துள்ளது…. இது குறித்து இன்றவரை வாய் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர் தமிழக போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது…
லயோலா கல்லூரி பாதிரியார் பெண்களை பாலியல் தொந்தரவு செய்தார் என்பதற்கு
64.3 லட்சம் அபராதம் விதித்து
பெண்கள் ஆணையம்தீர்ப்பு!ஏன் எந்த ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவில்லை என தெரியவில்லை…. pic.twitter.com/MR5ICYEOBz
— Journalist Tharun (@TharneshH) December 29, 2020
தமிழ் பேராசிரியருக்கு பாலியல் டார்ச்சர் : சிக்கலில் லயோலா கல்லூரி
குமுதம் ரிப்போட்டர் நாளிதழ்
மத்திய அரசு இதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்@DrRPNishank @nsitharaman@CMOTamilNadu @mafoikprajan pic.twitter.com/cGOFPxpoWp
— இந்துத்துவம் (@VVR_Krish) October 9, 2020