நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தரமான முக கவசத்தை இலவசமாக வழங்கியுள்ளது. ஆனால் CPI(M) கட்சியை சேர்ந்த எம்.பி. சு. வெங்கடேசன் முககவசம் குறித்து கூறியதாவது.
மக்களவை அலுவலகம் எம்.பி.களுக்கு நாடாளுமன்ற படம் அச்சடப்பட்ட N-95 மாஸ்க் கொடுத்துள்ளது. அதனை அணிந்து கோஷம் போட்டால் சத்தம் வெளியில் கேட்பதில்லை.
அவை #Covid ஜ மட்டுமல்ல #pegasus விசாரணைக்கான குரலை தடுப்பதற்கும் முயற்சிக்கிறது. எனவே நாங்கள் சர்ஜிக்கல் மாஸ்கைத்தான் அணிகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- சுவாசிக்க காத்து வர்லன்னு சொன்னா நியாயம் இருக்கு அத விட்டுட்டு சத்தம் வெளிய கேக்கலன்னு சொன்ன பாத்தியாணே.
- அரைவேக்காடுகளெல்லாம் பாராளுமன்றம் போனால் கலி காலம்.
Oorla iruka arivaali laam namma naatla than ya irukanunga.
— Drmanikandan_Orthopod (@Manikan65817733) July 30, 2021
அரைவேக்காடுகளெல்லாம் பாராளுமன்றம் போனால்
கலி…. காலம்…
— ஈசன் 💦 esan (@venkataesa1965) July 30, 2021
சுவாசிக்க காத்து வர்லன்னு சொன்னா நியாயம் இருக்கு அத விட்டுட்டு சத்தம் வெளிய கேக்கலன்னு சொன்ன பாத்தியாணே
— ஜால்ரா பத்லு 🏌️♂️ (@jaalraa_) July 30, 2021