‘மெட்ரோ ஸ்ரீதரனுக்கு’ மலையாள திரை உலக சூப்பர் ஸ்டார் திடீர் ஆதரவு..!

0
2022
‘மெட்ரோ ஸ்ரீதரனுக்கு’ மலையாள திரை உலக சூப்பர் ஸ்டார் திடீர் ஆதரவு..!

தலைநகர் டெல்லியில் முதன் முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீதரன். இது மட்டுமில்லாமல் கொல்கத்தா, கொச்சி, உள்ளிட்ட மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்து உள்ளார். இதனால் அவரை ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என்றே பலரும் அழைக்க ஆரம்பித்தனர்.

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில். பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளர் மெட்ரோ ஸ்ரீதரனுக்கு, மலையாள திரை உலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், அவர்கள் தனது ஆதரவினை தெரிவித்து இருப்பது கேரள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohanlal meets PM Narendra Modi on Janamshtami | Malayalam Movie News - Times of India

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here