மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என்று பேட்டி கொடுத்ததை அடுத்து பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த 100நாளில் முக்கிய சாதனை மின்வாரியத்திலிருந்து 2லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும்;திமுக அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20நாள் தேவையான நிலக்கரி , தினமும் update செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்?
இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாரிதாஸ்-க்கு இவ்வாறு பதில் கொடுத்து இருந்தார்.
அன்பு தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு. அறமும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள் தான், இல்லாததை இருப்பதாக White boardல் update செய்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறி இருந்தார்.
அமைச்சரின் கருத்திற்கு மாரிதாஸ் இவ்வாறு பதிலடி கொடுத்து உள்ளார்.
அன்பு அண்ணன் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்குத் தவறு செய்தது அதிமுக என்றாலும் அதிகாரி என்றாலும் பிடிச்சு உள்ள போடுங்கள் மக்கள் வரவேற்கிறோம். அப்புறம் அண்ணா whiteBoard தவறில்லை மாறி மாறி கட்சி தாவி footboard போடுவது தான் தவறு. அடுத்த whiteBoard வீடியோ பதிலளிக்கத் தயாராகவும்.
அன்பு தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு. அறமும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள் தான், இல்லாததை இருப்பதாக White boardல் update செய்துக் கொண்டிருப்பார்கள். https://t.co/eeoNTI4EQN
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 20, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021