Share it if you like it
கொரோனா தொற்றின் காரணமாக பலதரப்பு மக்களின் வாழ்வாதாரமே தற்பொழுது பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில்.. பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின் உறவினர் என்று கூறப்படும் திரு.. சேவியர் பிரிட்டோ.. கல்வி கட்டணம் என்ற பெயரில் தனது பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் அதிக பணம் வசூலித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கிறிஸ்தவ பள்ளியின் உரிமையாளரான நடிகர் ஜோசப் விஜய்யின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ, அவர் பள்ளியில் பணம் கட்டாத பெற்றோர்களுக்கு கருணை காட்ட மறுக்கிறார். pic.twitter.com/ZKwSUnfK3X
— இந்து நாடார் (@ramaiyyah) December 22, 2020
Share it if you like it
Non of the private schools give fees relaxations, then y the media focus only a private school