20 அல்லது 25 ஆண்டு காலம் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு இருந்தும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு. தனது பதவியை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக களத்திற்கு வந்தவர் அண்ணாமலை.
தற்பொழுது தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு வந்துள்ள அண்ணாமலை குறித்து. மு.க பணியாளர்கள், தி.மு.கவிடம் பிஸ்கெட் வாங்கும் போராளிகள், விலையில்லா கழக கண்மணிகள், சவுக்கு சங்கர், போன்றவர்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தி.மு.க-வில் காலம், காலமாக, கொத்தடிமையாக இருந்து வரும் கழக கண்மணிகள் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ய எந்தவித தகுதியும் இல்லை எனவும். தி.மு.க குறித்த மீம்ஸ்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ வந்த அண்ணாமலை கட்சி தலைவரான்னு ஒரே அழுவாச்சி.
நீ உன் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் யாரையாவது கட்சி தலைவர் ஆக்கிக் காட்டு பார்ப்போம்ன்னு சொன்னதும் தான்
அழுகையை நிறுத்தினான். 🙄😁😂 pic.twitter.com/wwgcNo9ir8— Rangamannar (@rangamannarji) July 8, 2021
சேகர்பாபு நிலைமைய பாத்தியா😁
இதான் கொத்தடிமை கழகம் 🖤❤ pic.twitter.com/RitwZnvizv
— Dr .Ethi 🎈 (@bogan_off) June 22, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021
காட்பாடி தொகுதியின் வெற்றிவேட்பாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு.துரைமுருகன் M.A., B.L., அவர்களை ஆதரித்து கழக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் லாலாபேட்டை மற்றும் திருவலம் பகுதியில் பிரச்சாரம் செய்தார் pic.twitter.com/UILBsqn9Au
— Durai Murugan (@katpadidmk) March 16, 2021
🔥🔥🔥மலை டா….#Annamalai4TN pic.twitter.com/B74VsW5hOB
— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) July 8, 2021
அண்ணாமலை IPS அவர்களை அனைவரும் விரும்புவதற்கு காரணம் இதுவே ❤❤❤❤ pic.twitter.com/VX0CjEbXUY
— Panneer Selvam (@Panneer2057) April 9, 2021
கர்நாடகாவை கலக்கிய சிங்கம் வெறும் அடைமொழி அல்ல அன்பின் மொழி கர்நாடகாவில் முடிதிருத்தும் கடைகளில் கூட அண்ணாமலைIPS அவர்களின் புகைப்படம் வைத்திருக்கின்றார்கள்,நமது செய்தி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்ணாமலை IPS அவர்களைப் பார்த்து ஒதுங்க காரணம் அவரின் வரலாற்றை அவர்கள் அறிந்தவர்கள் pic.twitter.com/uqUOf0FIds
— Panneer Selvam (@Panneer2057) March 7, 2021
அய்யப்பனும் கோசியும் என்ற மலையாள படத்தில் வரும் நஞ்சம்மா அவர்கள் அவரின் பாடலை ரசிக்கும் @annamalai_k
தலைவன் என்பவன் அடித்தட்டு மக்களோடும் தொண்டர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் அப்போது தான் உண்மையான கள நிலவரம் நமக்கு தெரியும் அதை கண கச்சிதமாக செய்கிறார் அண்ணாமலை IPS ji pic.twitter.com/epcCQxfSP8— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) December 9, 2020
செய்யும் வேலையை நிறுத்தி இதை கேளுங்கள் ..
மனதில் எதோ ஒரு மகிழ்ச்சி .. கேரண்டி …☺️ pic.twitter.com/gSx8VzzglH— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) February 1, 2021
இது தாங்க "திமுக" விற்கும் , "பாஜக" விற்கும் உள்ள வேறுபாடு..!! pic.twitter.com/ycwH7cbAlx
— Sk Palanikumar Yadav🇮🇳🚩 (@p_nikumar) September 29, 2020
ஓசியில டீ , பஜ்ஜி, பிரியாணி சாப்பிடுற 200 ஓவா ஊபிஸ்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்..!🙏🏼@annamalai_k pic.twitter.com/vfeIvwzGoE
— Tamilnadu South Zone Annamalai Fans (@Ak4bjp) February 28, 2021
Spend yday’s night with Shri. Balu’s & Smt Selvi’s family in an Arunthadiyar colony.The house was built under Shri @narendramodi ji’s PMAY scheme. Had community dinner with them & I’m deeply touched by their warmth & humility despite the trying circumstances in which they live pic.twitter.com/F4OOU9pqQz
— K.Annamalai (@annamalai_k) April 3, 2021