தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு அக்கட்சியின் தலைவர் போன்றே அமைச்சர் பெருமக்கள் தொடர்ந்து அறிவு பூர்வமாக பேசி வருவதாக பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.
மின் தடைக்கு காரணம் அணில்கள், தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை இன்று வரை பலர் விமர்சனம் செய்து வரும் இவ்வேளையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்பு குறித்து பேசிய குபீர் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் தமிழகத்திலே அறிவு சார்ந்த அரசும் அறிவு சார்ந்த அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம்🤣🤣
— Sakthivel (@Sakthiv03251043) August 27, 2021
அரியர்ஸ் அடுத்த வருடம் போவதற்கு தடை இல்லைனு 10வது படிக்கிறவங்களுக்குக்கூட தெரியும். கட்சியில் அடிமுட்டாள்கள் பெரும்பாண்மை.
— venkat (@Venkat57026245) August 27, 2021
எனக்கு ஒரு நிமிடம் நான் இன்ஜினியரிங் தான் படித்தேனா என்று சந்தேகம் வந்தது.
நல்ல வேலை உங்கள் செய்தி தெளிவாக இருந்ததால் தப்பிச்சேன்.இவனுகளை எல்லாம் பெத்தானுகளா இல்லை செஞ்சாங்களான்னு தெரியல.
— இரத்தினகுமார் (கொங்கு கவுண்டர்) (@sirukinar) August 26, 2021
எது??? பொறியியல் படிப்புல pass failலா?
Arrear வச்சாலும் அடுத்த வருஷத்துக்கு போகலாம்னு இவருக்கு எப்படிப் புரிய வைப்பேன். pic.twitter.com/U098ZNJOs0
— Krishna Kumar Murugan (@ikkmurugan) August 26, 2021