Share it if you like it
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும் பிரபல இணையதளவாசி சவுக்கு சங்கர் அவர்கள் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க-வின் கழக கண்மணிகளுக்கு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தொடர்ந்து விவாதத்துக்குள்ளாக்கப்பட வேண்டியது கொடநாடு கொலை வழக்கே.
யார் யாருடன் படுக்கிறார்கள் என்று படம் பிடிப்பது ப்ளூ பிலிம் எடுப்பவனின் வேலை.
கேடி ராகவனை நோக்கி கேள்விக்கணை வீசும் முட்டாள் உபிக்கள் இதையும் விவாதிக்க தயாரா ? @DMKITwing pic.twitter.com/412vnbqV9X
— Savukku_Shankar (@savukku) August 24, 2021
Share it if you like it