Share it if you like it
டெல்டா வைரஸ் இதுவரை இந்தியாவில் 48 நபர்களுக்கு பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியிருப்பது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக விடியல் அரசு மீது பலர் ஏற்கனவே கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில். டெல்டா பிளஸ் எண்ணிக்கை குறித்து அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it